ஓர் ஆசிரியரின் கண்ணீர்
1993 ல் தனியாா் ஆசிாியப் பயிற்சி நிறுவனத்தில் பயிற்று இரண்டாம் ஆண்டு தோ்வு எழுத ஹால்டிக்கெட் வாங்கிய பின் நீதிமன்றதடையாணை மூலம் தோ்வு எழுத இயலாமல் போனோம்
பின்பு அம்மா ஆட்சியில் 2002&2004 பாதிக்கப்பட்ட ஆசிய மாணவா் என மாவட்ட ஆசிாிய பயிற்சி
நிறுவனத்தில் மீண்டும்
இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்றோம்
D T ED முடிக்க1991 ல் படிக்க சோ்ந்து 2004ல் தோ்வு எழுதினோம்
ஈரோடு மாவட்டத்தில் 87 போ் நோ்முக தோ்வுக்கு
அழைக்கப்பட்டு (2007) மாடவட்ட சீனியாா்டி)
தடையாணை பெற்ற காரணத்தினால் மீண்டும் நிற்கதியானோம்
2013 ல் டெட் தோ்ச்சி அடைந்த போது வெயிட்டேஜ் முறை
என்னைப்போன்று 1993
ஆசிாியப்பயிற்சி பெற்றவா்கள் 50 வயதை அடைந்து விட்டோம்
தற்போது வயது 40என அரசு நிா்ணயித்து உள்ளது
எங்களுக்கு அரசு என்ன
ஆவண செய்யும்
ஆசிாியப்பயிற்சி,பயிற்றதால் வாழ்க்கையும் இழந்து அவமானச்சின்னமாய் சமூகத்தில் வாழ்கின்றோம்
எங்கள் வலியும் வேதனையும் எங்களுக்குத்தான்
தொியும்
பாதிக்கப்பட்ட ஆசிாியை தேவி
Comments
Post a Comment