80 ஆயிரம் ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்
குதி தேர்வில் தேர்ச்சி அடைந்த 80 ஆயிரம் ஆசிரியர்கள் 7 ஆண்டுகளாக பணியாற்றி இருக்கின்றனர் ஆயுட்கால ஆயுட்கால சான்றிதல் ஆக அறிவித்து பணி வழங்கிட கோரி வீட்டை எதிர்த்து பணி விலகிய ஆசிரியர் சபரிமாலா தலைமையில் தர்மபுரியில் போராட்டம் நடைபெற்றது இதைத் தொடர்ந்து ஸ்டாலின் அவர்களிடம் தங்களுடைய கோரிக்கையை திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும் என கூறினார்
Comments
Post a Comment